ரஷ்ய மற்றும் சீன அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா

மேற்கத்திய நாடுகள் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடாந்திர அவுஸ்திரேலிய-பிரித்தானியா அமைச்சக ஆலோசனைக்காக (AUKMIN), பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss மற்றும் பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ், வெள்ளியன்று சிட்னியில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தனர். இதன்போது அவுஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்ந சந்திப்பை தொடர்ந்து … Continue reading ரஷ்ய மற்றும் சீன அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா